நாமே சொந்தமாக ஒரு வீடியோ கிளிப் செய்ய வேண்டுமென்றால் எந்த மென்பொருள் சிறந்தது ? EFFECT நிறைய உள்ள மென்பொருளாக கூறவும்
நீங்கள் கேட்பது வீடியோ எடிட்டிங் பற்றியா அல்லது ஸ்க்ரீன் ரெகார்டர் மென்பொருளா என்று தெரியவில்லை ,
இருந்தாலும் எனக்கு தெரிந்த வரை வீடியோ எடிட்டிங் செய்ய cyberlink power director ஒரு சிறந்த மென்பொருள் .இது பயன்படுத்துவதற்கும் மிக எளிதானது ,
இதை தரவிறக்கம் செய்யவும் இந்த மென்பொருளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் கீழே உள்ள லிங்கில் சொடுக்கி பார்க்கவும்…..
http://www.cyberlink.com/products/powerdirector/overview_en_US.html
உங்கள் ஈமெயில் ID என்ன? நானும் நீங்கள் கூறிய இந்த மென்பொருளை உபயோகித்து இருக்கிறேன், ஆனால் அந்த மென்பொருள் ஒரே மாதத்தில் EXPIRED ஆகிவிட்டது. இந்த மென்பொருள் எனக்கு இலவசமாக கிடைக்கும் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான்.
No comments:
Post a Comment