தற்சமயம் இந்தியாவுக்கு இலவசமா பேச எந்த தளமும் இல்லையினே சொல்லலாம்,அப்படியே யாரவது சேவை வழங்கின உடனயே இந்திய நிறுவனங்கள் அதை சம்திங் கொடுத்து தடுத்துடுவாங்க ,,ஒரு சில தளங்கள் இந்தியாவுக்கு சில நிமிடங்கள் மட்டும் பேச அனுமதிக்கின்றன ..அதில் சில தளங்களை குறிப்பிட்டுள்ளேன் ,,முயற்சித்து பாருங்கள் ..
1 >இந்த சேவையாளரின் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே பேசமுடியும் அதுவும் இந்தியாவுக்கு ஒருமுறை பேச இரண்டு நிமிடங்கள் மட்டுமே முடியும் பிறகு திரும்பவும் நீங்கள் பேச வேண்டிய எண்ணுக்கு அழைத்து மீண்டும் இரண்டு நிமிடம் பேசலாம் , இது போன்று ஒரு நாளைக்கு மூன்று முறை பேசலாம் ,,இந்த தலத்தில் உங்களை பதிவு செய்து கொண்டு நீங்கள் பயன்படுத்தலாம் ….லிங்க் கீழே
http://tuitalk.com/free-phone-calls/start-making-free-calls-now.zhtml
http://tuitalk.com/free-phone-calls/start-making-free-calls-now.zhtml
2 . EVAPHONE -இந்த இணைய தலத்தில் நேரடியாகவே சென்று நீங்கள் பேச விரும்பும் நாடுகளுக்கு அழைக்கலாம் மென்பொருள் நிறுவத் தேவையில்லை ,,ஆனா பேசும் நேரம் மிக குறைவாகவே வழங்குகிறார்கள் …
ட்ரை பண்ணி பாருங்க ….
No comments:
Post a Comment