songs

நான் gulf countries , singapore அல்லது malaysia வில் வேலை செய்ய ?

நண்பரே ! வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான் ,BCA முடித்து விட்டு கால் சென்டரில் வேலை செய்து உள்ளீர்கள் ,கால் சென்ட்டர் பணிகளுக்கான வேலைவாய்புகள் மிக குறைவாகவே உள்ளன இது போன்ற பணிகளுக்கு தத்தமது நாடுகளை சேர்ந்த மக்களையே பணியமர்த்தி கொள்கின்றனர் ,இந்த படிப்பு என்பதை technicle ஆக ஏதாவது துறையில் உங்கள் திறமையை வளர்த்து கொள்ளுங்கள்,தற்போது மலேசியா ,சிங்கபூர் போன்ற நாடுகளில் உங்களை போன்றவர்களுக்கு வாய்புகள் உள்ளன .NET , ASP , networking , java , webdesigning போன்ற துறைகளுள் ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது ,,உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்கள் மூலமாக முயற்சி செய்து பாருங்கள் ….
என்னுடைய கருத்து என்னன்னா உங்கள் திறமைக்கு ஏற்ற வேலைய இந்தியாவிலேயே பார்க்கலாமே என்பதுதான்…..வாழ்த்துக்கள் !!

No comments:

Post a Comment