songs

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கல்

  தமிழ்நாடு  மின்சார வாரியம் தனியார்மயமாக்கல்


  தமிழ்நாடு  மின்சார வாரியம் தனியார்மயமாக்கல்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் மொத்தம் 5,484 பீடர்கள் உள்ளன. இதில் பாதுகாப்பு கருதி 2,250 பீடர்கள் நிறுத்தப்பட்டன. இதுவரை 1,317 பீடர்கள் சரிபார்த்து மின் இணை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 933 பீடர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்


மின் நுகர்வோர்கள், மின்தடை தொடர்பான புகார்களை கிழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தெரிவிக்கலாம். ஏற்கனவே செயலில் இருக்கும் 1912 தொலைபேசி எண்ணுக்கு கூடுதலாக இத்தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தொலைபேசி எண்கள் அனைத்துநாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும்.

044-28521109
044-28524422
9445850811 (Whatsapp)


No comments:

Post a Comment