ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
ஆண் / பெண் அதாவது மணமகன் / மணமகள் திருமணத்திற்காக எதிர்காலம் சிறப்பாக அமைய ஜாதகப் பொருத்தம் மிக மிக அவசியம் என நம் முன்னோர்கள் மிகத் தெளிவாக வரையறை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் - 1) தினப்பொருத்தம், 2)கணப்பொருத்தம், 3) மாகேந்திரப் பொருத்தம் 4)ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம், 5) யோனிப் பொருத்தம், 6) ராசி பொருத்தம், 7) ராசி அதிபதி பொருத்தம், 8) வசியப் பொருத்தம், 9) சரடு என்னும் ரஜ்ஜூ பொருத்தம், 10 ) வேதைப் பொருத்தம் இவற்றோடு பாபசாமீயம், திசா சநதிப்பு ஆகியவைகளுடன் குழந்தை பாக்கியம் எதிர்கால தன தான்ய யோகங்கள் ஆகியவைகளையும் கருத்திற் கொண்டு பலன் பார்ப்பது சிறந்ததாகும்,தாங்கள் பொருத்தம் பார்க்க எண்ணினால் எங்களுக்கு இ மெயில் செய்தால் போதுமானது, நாங்கள் சரிபார்த்து பதில் தருகிறோம், இப்புனித பணிக்கு தாங்கள் பொருளுதவி செய்வதன் காரணமாக இன்னும் இந்த புனித பணி சிறப்பாகத தொடர இயலும் நன்றி, சுபம்,

No comments:

Post a Comment